03-01-2005, 02:20 PM
தொலைந்துபோன அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை. மறக்கமுடியாத அந்தநாட்கள் இன்ற எங்கள நினைவுகளில் மட்டும் தன் தவழ்கிறது. இன்று நாங்கள் சுமக்கின்ற சுமையை இடையிடையே குறைக்க வெள்ளத்தில் எழுகின்ற நீர்க்குமிழிகள் போல வந்துசெல்கின்றது.
அந்த நாட்களை மீட்டுத்தந்த தமிழ்ஸ்க்கும் மழலை இப்போதே இப்பிடி்பபோடுது வளர்ந்தால் என்ன போடுபோடும்?
இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
அந்த நாட்களை மீட்டுத்தந்த தமிழ்ஸ்க்கும் மழலை இப்போதே இப்பிடி்பபோடுது வளர்ந்தால் என்ன போடுபோடும்?
இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]