03-01-2005, 11:52 AM
சிரங்கு வந்தவன்ரை கை சும்மா இருக்காதாம். அதுமாதிரி இராணுவத்துக்கும் கை சும்மா இருக்குதில்லை. பாருங்கோ கண்காணிப்பு குழு வந்து பாத்துப்போட்டு யுத்தநிறுத்தமீறல் இல்லையென்பினம்.. சொறியத்தொடங்குகினம் மூன்றுவருடம் அடிவாங்காமல் இருந்ததிலை அவைக்கு பயம் விட்டுப்போச்சு
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

