03-01-2005, 05:49 AM
ஈழப்பிரியன் நீங்கள் தேவை இல்லாமல் தலைப்புக்களை உருவாக்குகிறீர்கள்.. நீங்கள் உங்கள் பிரச்சனையை தனி மடல் மூலம் மோகன் அண்ணாவுக்கோ அல்லது இராவணன் அண்ணாவுக்கோ அனுப்பி கேட்கலாம் அல்லது ஒரு தலைப்பின் கீழ் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை விளக்கமாக கூறி விடை கேட்கலாம். இரண்டு வரியில்.. என்னத்தை கேட்கிறீர்கள் என்றே விளங்கவில்லை.
[b][size=18]

