03-01-2005, 02:48 AM
[size=13]அன்று அவசரமாக ஜோன்ஸன் கார் ஒட்டிக்கொண்டிருந்தார். அப்போது தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட அவரது மனைவி..
வீதியில் ஒருவர் பக்கம் மாறி கார் ஒட்டிக் கொண்டிருப்பதாகவும், இப்போது அதனை தொலைக்காட்சியில் ஒலிபரப்பிக் கொண்டிருப்பதாகவும் எனவே அவதானமாக செல்லும்படியும் கூறினனார்.
அதனைக்கேட்ட ஜோன்ஸன் "ஒருவர் இல்லை என்னைத்தவிர எல்லோரும் அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள்" என்றார் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->