03-01-2005, 12:23 AM
இதற்கு முக்கிய காரணங்கள் தாய் மொழிக் கல்வியை தமிழ்நாட்டில் அமுல்படுத்தாமை, ஆங்கிலமோகம் (TV முதல் எல்லா தமிழ் ஊடகங்களிலும் தமிங்கிலம்தானே ஆட்சி செய்கின்றது).
அடிப்படைக் காரணம் தமிழை தாழ்வான மொழியென்று தமிழனே நம்பும் போக்கு. இது தாழ்வுச் சிக்கலால்தான் வந்தது.
அடிப்படைக் காரணம் தமிழை தாழ்வான மொழியென்று தமிழனே நம்பும் போக்கு. இது தாழ்வுச் சிக்கலால்தான் வந்தது.
<b> . .</b>