02-28-2005, 11:47 PM
Vaanampaadi Wrote:மட்டு.-அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் உட்பட மூவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர்
கல்முனை நிருபர் திங்கட்கிழமை 28 பெப்ரவரி 2005 21:18 ஈழம்
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் குவேனி உட்பட 3 பெண் போராளிகள் இனந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று மாலை 6.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி; தம்பட்டையில் இடம் பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த ஏனைய போராளிகள் சசிமதி மற்றும் அகநிலா என தெரிவிக்கப்படுகின்றது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

