02-28-2005, 09:26 PM
மேலதிக இணைப்புஅக்கரைப்பற்று-திருக்கோவில் வீதியின் இரு முனையிலும் காவற் கடமையிலுள்ள விசேட அதிரடிப்படையினர்ää தங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்த பின்னரே அனுமதிப்பார்கள். உந்துருளியில் அவர்களைக் கடந்து துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் இத் துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்துவிட்டு மீண்டும் அவர்களது முன்னரணைக் கடந்தே தப்பிச் சென்றுள்ளார்.
எனவேää சிறீலங்கா இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். புதினம்
எனவேää சிறீலங்கா இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். புதினம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS