02-28-2005, 07:55 PM
வாங்கோ! வாங்கோ!!
வரவேற்கிறோம்.
1) கண்டபடி கத்தரியைப் போட்டுடாதைங்கோ!
2) கொஞ்சம் சூடான விவாதங்களுக்கு அனுமதியளியுங்கோ!
3) கருத்துகளை தலைப்போடு அனுமதியங்கோ!
4) ஆங்கீலீசிலோ, வெட்டியொட்டும் கூட்டங்கள் மீதொரு கண் வையுங்கோ!
5) கள உறுப்பினர்கள் (ஆயிரத்தை தாண்டிவிட்டதுபோல) தொடர்ந்தெழுத உற்சாகம் அளியுங்கோ! நாலுதான் தொடர்தெளுதுது!!

" "