08-27-2003, 04:42 PM
அதே நேரம் மன்னிக்கவேண்டும் மணிதாசன் அவர்கள்,
மட்டியை தவறாக எடைபோட்டதற்க.உண்மையிலேயே நீங்கள் சுட்டிக்காட்டியிருக்காவிட்டால் அவர் இனித்தான் அப்படியாகுவார் என்றுதான் நாங்களும் நினைத்திருந்தோம்.
எதற்கும் எமது இறுதியாக வழங்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு அவர் தயாரா என்பதை சொல்லட்டும்..நிறுத்துவதா இல்லை தொடர்வதா என்பதை நாங்கள் சிந்திக்கிறோம்.
தவபாலன் - சிறிகஜன் - துரைரட்ணம் - இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கம், வீரகேசரி ஆசரியர்...... பட்டியல் அதாவது நையாண்டிக்காரர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்.