08-27-2003, 04:37 PM
அன்புடன் மதி அவர்கட்கு,
இவரது பத்திரிகை அறிக்கை அதாவது இணைக்கப்பட்ட அறிக்கையைப் உற்றுப்பாருங்கள் அதிலே லண்டனில் வெளியாகிய அறிக்கை என்று பிரசுரமாகியுள்ளது.
வீரகேசரி ஆசிரிய பீடத்திடம் கேட்போமா சில கேள்விகள் இப்படியாக !
1. லண்டனில் எந்த ஊடகத்தில் இது வெளியாகியது?
2. மட்டியின் ஒஸ்லோ வொய்ஸ் லண்டனிலா இருக்கிறது?
3. வெளியிட்டவர்கள் எவ்வகையில் இதை உங்களுக்கு அறிவித்தார்கள்?
4. ஒரு பொறுப்பு வாய்ந்த செய்தித்தாளாக இதையெல்லாம் ஊர்ஜிதம் செய்துவிட்டுத்தான் பிரசுரித்தீர்களா?
5. அல்லது செய்திக்காக என்ன பிரதியுபகாரமாக பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?
இப்படியே அடுக்கலாம்.எதற்கு அவர்களை சந்திக்கு இழுப்பது?
[b]எனினும் பொறுப்பு வாய்ந்த ஒரு பத்திரிகையின் நையாண்டிப்பகுதியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையை நண்பர்கள் இன்னொரு பக்கமாக அதாவது விடப்பட்ட அறிக்கையை வீரகேசரி நையாண்டித்தனமாக பார்ப்பதாக
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்