08-27-2003, 04:25 PM
வணக்கம் மட்டி,
நீர் எழுதியிருக்கும் கருத்துக்களின் விபரத்தை கண்டுகொள்வதை தமக்குக்கிடைத்த சாபமாகவே கள நண்பர்கள் கருதும் இவ்வேளை..
நாம் இன்று எழுதியிருந்த கருத்துக்களிலிருந்து மிகவும் லாவகமாக தப்பிவந்து வேறு ஒரு திசையை தேர்ந்தெடுக்க முற்படுகிறீர்.எனவே நாம் சில தகவல்களை இங்கே பிரசுரிக்கிறோம்.
அவற்றை உண்மையான ஒரு மனிதனாக,பத்திரிகையாளனாக,தைரியமுள்ள,மானமுள்ள,சுய அறிவுள்ளதாக எல்லாம் கூறும் உம்மால் ஆதாரபுூர்வமாக நிரூபிக்க முடியுமா?
முடியும் என்றால் சொல்லும்.
கேள்விகளை முன்வைக்கிறோம்.
வேறு ஒன்றும் சிந்தித்து மூளையைக்குழப்பாதீர்.உமது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விடயங்களை நண்பர்கள் இழுப்பதற்கு விரும்பவில்லை.எனவே இது நீர் தரும் தகவல்களுக்குள் அடங்குபவைதாம்.
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்