08-27-2003, 04:14 PM
அதுகூட வதந்தியாத்தானேயிருக்கு.. லண்டன் ஊடகம்பற்றி இலங்கை சந்தியிலை..
ம்.. காலம் மாறித்தான்போச்சுது.. ஏன்ராப்பா நீயும் சீவகனோடை வேலை செய்தா எழுதினாய் .. பக்கத்திலையிருந்து மலரும் மடலும் வாசித்தாய்.. புறோகிறாம்களும் சேர்ந்து செய்தாய்.. இப்ப துரோகியெண்டு கத்தி கூக்குரலிட்டு ரெலிபோன் மிரட்டல் பக்ஸ் அனுப்புதல் தொடங்கி.. துர்ற்றவேண்டியமாதிரியெல்லாம் து}ற்றுறாய்.. என்ன அப்படிக்கோபம்.. அவன் றோ.. இவன் அரசு.. எண்டு நீ குற்றம் சுமத்தினவங்களெல்லாம் இப்ப நண்பர்களெண்டு சொல்லுறாய்.. இப்ப எனக்கு நீ அரசு றோ வுக்கு வேலைசெய்யிறமாதிரித் தெரியுது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail