02-28-2005, 04:26 AM
வாழ்க்கையில் நாம் காண்ட
ஆயிரமாயிரம் மனிதர்களில்
ஆழமாக அடிமனதில்
அழப்பதிந்த உறவுகளும்
மனதை நார்நாராகக் கிழித்து
மகிழ்ச்சி கொண்ட மாக்களும்
மனத்தின் அடியோரத்தில்
நினைவுகளாய் நிற்கும்;
தூர தேசத்தில் வாழ்ந்தாலும்
தூசி படிந்த வீணையாதனை
மீட்டிப்பார்கும் மனங்கள்
அக்கா அருமையான கவிதை :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆனா பழைய ஞாபங்களை கிளறிவிட்டிங்க...
ஆயிரமாயிரம் மனிதர்களில்
ஆழமாக அடிமனதில்
அழப்பதிந்த உறவுகளும்
மனதை நார்நாராகக் கிழித்து
மகிழ்ச்சி கொண்ட மாக்களும்
மனத்தின் அடியோரத்தில்
நினைவுகளாய் நிற்கும்;
தூர தேசத்தில் வாழ்ந்தாலும்
தூசி படிந்த வீணையாதனை
மீட்டிப்பார்கும் மனங்கள்
அக்கா அருமையான கவிதை :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனா பழைய ஞாபங்களை கிளறிவிட்டிங்க...
" "
" "
" "

