02-28-2005, 02:55 AM
அதுதானே பார்த்தன் தங்கயோ இப்படி சொல்லுவது என்று. அச்சா தன்கையல்லோ. சரி அப்புவுக்கு ஆதரவாளர் கூடிப்போட்டுது நானும் மன்றத்தில சேருவதுதான் சரியாக இருக்கும். அப்பு நல்ல புத்திய சொல்லுவார் என எதிர் பாப்பம்.


