08-27-2003, 02:57 PM
இங்கு ஒரு விடயத்திற்கு மாத்திரம் நண்பர்கள் எண்ட அந்த ***தணிக்கை*** பதில் கொடுக்க வேண்டும். விலகினவர் எத்தனைபேர் எண்றாலும் இதுவரை அதை நீர் ஏற்றுக்கொள்ளவில்லை அது உமது கெட்டித்தனம் என நினைக்க வேண்டாம்.
முதல் எனக்கு கிடைத்த அறிக்கையில் சில பேருடைய பெயர் இருந்ததும் அதன்பின் இறுதியாக தமது அறிக்கையில் பலபேரை இனைத்து எமக்கு மட்டுமல்ல பல பேருக்கு அறிக்கை விலகியவர்களால் அனுப்பப்பட்டது.
அதுமட்டுமல்ல
தாயக ஊடக பிரதம ஆசிரியர் தாங்கள் கூறும் நபர் அல்ல இந்த பத்திரிகை செய்திக்கும் அவருக்கும் அனுவளவேனும் தொடர்பு இல்லை. தாங்கள் கூறும் நபர் குறுநாகல் பயிற்ச்சி பாசறை ஒண்றில் கடந்த பல வாரங்களாக உள்ளார் தற்போது அவர் சேவைகால விடுமுறையில் உள்ளார் பொய் பிரச்சாரத்தையும் கட்டுக்கதைகளையும் எளுதி சோடித்த உடன் உமது கதையில் உண்மை எண்றும் பலரும் நம்புவார்கள் எண்டும் நம்பவேண்டாம்.