02-27-2005, 11:27 PM
இளவரசர் இலங்கையில் 5 மணிநேரம் மட்டுமே
பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் நாளை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இளவரசர் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர் விஜயத்தின் ஒரு கட்டமாகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இவர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இளவரசர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா அவர்களையும் நேரில் சந்தித்து பேசுவார் என பிரித்தானிய அரசு தெரிவித்திருக்கிறது.

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>