02-27-2005, 04:12 AM
Quote:இந்தியாவே பலலட்சம் ஆண்டுகளிற்கு முன்பு ஆபிரிக்காவிலிருந்து பிரிந்து போன ஒரு கண்டம் அப்ப இராமர் ஆபிரிக்கர் என்டும் நாசா சொல்லுதுகூர்ப்புக்கொள்கையின் படி உலகில இருக்கிறவை எல்லாம் ஆபிரிக்காவில இருந்து வந்தவையாம் என்று சொல்லப்படுகிறது...mtDNA test பண்ணிணா ஆபிரிக்காவுக்கு போகுமாம் என்று Physical Anthropologists சொல்லினம்..... :wink:
" "
" "
" "

