02-27-2005, 01:16 AM
KULAKADDAN Wrote:நாசா படம் எடுததது உண்மை.... படம் எடுக்காட்டிலும் இப்படி ஒரு இணைப்பு இருக்கிறது சமூக கல்வி படித்தவர்களுக்கு புரியும். நீங்கள் இட்ட கட்டுரை இந்தியராலா எழுத பட்டது? :?:
தம்பி குளம் அந்த கட்டுரை எந்த மாததில் எந்த பத்திரிகையில் என்று நினைவு படுத்தி கூற முடியுமா? அத்தோடு நீங்கள் சொவதனை போன்று இக்கட்டுரை ஒரு இந்தியரால் வரயப்பட்டதனால். நாங்கள் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. ஆனால் நாசவின் அந்த படங்கள் மிக சிறப்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்குமான நெருக்கத்தை காட்டி நின்றது. அதனை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய மழலையை பாராட்டொவோம்.


