02-26-2005, 09:42 PM
Mathan Wrote:யாரங்கே இராவணனுக்கு ஒரு லெம் சிப் அல்லது விக்ஸ் கொடுங்கள், குறும்பனின் ஐஸ் மழையில் இராவணனுக்கு சளி பிடிக்கப் போகின்றது, நமக்கு ஒரு தலையில் வரும் சளியையே தாங்க முடிவதில்லை, இராவணனிற்கு பத்து தலையிலும் வந்தால்.இந்திய தொலை காட்சி ஒண்டிலை....ஏதோ ஒரு பாமை பாவிச்சா பத்து தலைக்கும் வலி போய்விடும் எண்ட விளம்பரம் பாத்தனான்....எது எண்டு மறந்து போச்சு............
கவிக்கு நன்றி..........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

