02-26-2005, 08:25 PM
ஆகா தங்காள் எங்க புடிசீங்கள் இதை. நல்ல ஒரு வேலை செய்து இருக்கிறீங்கள். இப்படி ஆன தகவலுகள் கண்ணில பட்ட சுட்டுகொன்டு வாங்கோ.
எனக்கு ஆங்கிலம் சரியாக வராது. தகவலை வாசித்து அறிந்து நான் விள்ங்கிக்கொண்ட வரை. இராமயண காவியத்தில் கூறப்பட்டதனை போன்று ஒரு பாலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முன்னய காலதில் இருந்தாக படம்பிடித்து காட்டப் பட்டுள்ளது. இந்த பாலம் தொடர்பான தகவல் ஏற்கனவே தமிழர்கள் அறிந்த விடயமே.
தகவலுக்கு நன்றி
தங்காள்