02-26-2005, 08:10 PM
என்ன எல்லாரும் விட்டா கதைச்சுக்கொண்டே போறியள்.. வாங்கி முழுசாய் 2 வருசம் ஆகால.. என்ட கை சும்மா கிடந்தாத்தானே.. அதை இதைப்பண்ணி ஏதோ பாவம் அதுவும்..இப்ப இன்டர் நெற் கனக்சன்.. வேலை செய்கிறதால விட்டிருக்கு.. இல்லாட்டால் வழி வண்ணியிருப்பன். :oops: :oops: :oops: :oops:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

