02-26-2005, 07:49 PM
Mathan Wrote:நீங்கள் சொன்னது போலவும் நடக்கின்றதுதான். அப்படி வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அதிகளவான சீதனம் வழங்கப்படுவதற்கான காரணம் கல்வி தகுதி, தொழில் மட்டும் அந்தஸ்தாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான சமயங்களில் உள்ளூர் மாப்பிளைகளுக்குதான் சீதனம் அதிகமாக இருக்கின்றது.ஒரு மண்ணுமில்ல வெளி நாடு மட்டும்.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

