02-26-2005, 07:28 PM
Mathan Wrote:வெளிநாட்டு ஆண்கள் உள்ளூர் ஆண்களை விட குறைவான சீதனம் கேட்பதும் தாயக பெண்கள் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டு மாப்பிள்ளை தேடுவதற்கான இன்னொரு காரணம்எதிர் மறையாகவும் நடந்துள்ளது......
இலண்டன் மாப்பிள்ளைக்கு.... மணப்பெண் 2 kg தங்க நகையுடனும் 100 லட்சம் பணத்துடனும் கொடுக்கபட்ட சம்பவமும் உண்டு...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

