02-26-2005, 03:50 PM
அஜித்தை சீண்டும் விஜய்
சேவலின் கொண்டையும் சரி, விஜய்யின் கிண்டலும் சரி, இந்த ஜென்மத்தில் நிமிரப் போவதில்லை. சதா 'தல'யை சீண்டுவதே இவருக்கு வேலையாகிவிட்டது. சமீபத்தில் வெளியான 'சுக்ரன்' படத்திலும் இருக்கிறது சில வக்கிரம்!
அஜித் மரக்கன்றுகள் நடுவதும் தனது ரசிகர்களை மரம் நட தூண்டுவதும் தமிழகம் அறிந்த செய்தி. தளபதிக்கு மட்டும் தெரியாமல் இருக்குமா? 'சுக்ரன்' படத்தில் வில்லன்கள் பிணத்தை புதைத்து விட்டு அதன்மீது மரக்கன்று ஒன்றை நடுகின்றனர். தளபதியின் அடுத்த வசனம், "எது எதுக்கு மரம் நடணும்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு"
அஜித்தை நேரடியாக தாக்கும் வசனம். தந்தையும் தளபதியும் சேர்ந்து அரங்கேற்றியிருக்கிறார்கள். 'சச்சின்' படத்திலும் இது தொடருமா?
<img src='http://cinesouth.com/images/new/26022005-THN14image2.jpg' border='0' alt='user posted image'>
'சச்சின்' இயக்குனர் ஜான் மகேந்திரன் பலமாக தலையசைக்கிறார். "இது 'குஷி', 'காதலுக்கு மரியாதை' மாதிரி மென்மையான லவ் சப்ஜெக்ட். ஆனாலும் படத்தில் வேகம் இருக்கும். விஜய்யும், ஹரிணியும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ். இரண்டு பேரும் லவ் பண்றாங்க. க்ளைமாக்ஸுக்கு அரைமணி முன்னாடி ஒரு டுவிஸ்ட். எப்படி விஜய்யும் ஹரிணியும் லவ் பண்ண முடியும்னு ஆடியன்ஸே யோசிப்பாங்க. ஆனாலும் அவங்க தொடர்ந்து லவ் பண்ணிட்டு இருப்பாங்க. அதனால்தான் 'மிராகிள் ஆப் தி லவ்' என்று சப்-டைட்டில் போட்டிருக்கோம்."
வசனத்தில் யாரையும் போட்டுத்தள்ளாமலிருந்தால் சந்தோஷம்!
Cine South

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>