02-26-2005, 02:27 PM
tamilini Wrote:ஆமா இவங்க எல்லா வீடுகளிலும் போய் கருத்துக்கணிப்பு நடத்தினவங்க... என்ன சொல்லுறீங்க. ஊரில அம்மம்மா அப்பப்பா பாட்டன் பு}ட்டன் என்று.. நிறைய உறவுகள் பிள்ளைகளை எந்த நேரமும் பார்க்க ஒரு ஜீவன் இருக்கும். ஆனால் இங்க என்ன நிலை..?? உறவினர்கள் வாறது.. எப்பவாவது இருந்திட்டு.. அதெல்லாம் பட்டு உத்தரிச்சா தான் தெரியும் பாச்சுர்ஸ்க்கு எப்படித்தெரியும்.. :wink: :mrgreen:
வெள்ளைக்காரனும் தான் பிள்ளை குட்டி குடும்பம் என்று இருக்கிறான்...ஆனா உங்களப் போல கிடையாது....அவனுக்கு பரந்த உள்ளம் அளவான தேடி மகிழ்ச்சி காணுறான்...வாழ்வை வளமாக்கிக் கொள்ளுறான்...உங்களுக்கு ஆசைக்கு மேல ஆசை...மரணம் வரை நிம்மதியில்லாத நரக வாழ்க்கை....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

