08-26-2003, 09:52 PM
[quote=sethu]நண்பர்கள் எண்ட பெயரில் வரும் ***தணிக்கை***
என்ன சேது.. உணர்ச்சி பக்கெண்டு தலைக்குப் பாயுதுபோலை அதுகும் பலமுறை வந்து பார்த்து 3 மணித்தியாலங்களுக்குப் பிறகு ஏறுது.. ஏதொ அதை விடுவம்..
நண்பர்கள் எழுதியிருந்த கருத்தில் பிழையான தகவல்கள் இருப்பதாகத் தெரியவில்லையே.. கண்ணனும் வாசுதேவனும் ஒருவர்தானே.. ரமணனைக்கூட நாடுகடத்தியதாகத்தானே அவசரமாக செய்தி வெளியிட்டீர்..
அவர்கள் விலகினார்களோ விலக்கப்பட்டார்களோ போலீஸ் ஸ்ரேசனுக்கு முன்னம் காவலிருக்கிறார்களோ.. அல்லது போலீசாருக்குப் பயந்து ஒளித்திருக்கிறார்களோ எதுவென்று சொல்லமுடியாதவாறு குழப்பிவைத்திருக்கிறீர்களே..
தற்போது எப்போதும்போல இவர்தான் அவர் என்ற வளமையான பாட்டுடன் வந்து கழுத்தறுக்கிறீர்களே.. பழையதை மேலும் சிறிது சேர்த்து சிலது நீக்கி பிரசுரித்துள்ளீர்களே.. உங்கள் பிரச்சாரத்திலேயே இத்தனை ஓட்டைகள் இருப்பதை எப்போது அறிவீரோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail