Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
¾¢¨ÃôÀ¼òШÈ¢ÉÕìÌ ´Õ §ÅñΧ¸¡û!
#2
நன்றி

அக்கினிபுத்திரரின் கட்டரை மிகவும் உண்மைகளை எடுத்து வருகிறது. ஆனால் தமிழ் மக்கள் விழிப்பார்களா? எத்தனையுNh முக்கிய விடையங்களை எம்மவர்கள் கவனிப்பதில்லை அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இங்கு களத்தில் கூட அந் நிலைதான் இன்று களத்தில் இணைந்திருக்கும் சிலர் என்ன எழுதுவத என்றில்லாமல் எழுதுகின்றனர் அதே போல தமிழ்நாட்டு சினிமாவும் எதை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்று தெரியாமல் திரைப்படங்களை எடுக்கின்றனர். அவர்களது ஒரே இலக்கு பணம் அந்த பணத்திற்காக உடையின்றி படம் நடிக்க பாரதத்தில் சில______________ இருக்கும் போது.... எதை காட்சிப்படுத்தினாலும் அதை அகமகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் மக்கள் எம்மிடத்தில் இருக்கும் வரைக்கும் எவரையும் திருத்த முடியாது. தமிழமைப்பற்றி தமிழக அரசியல் வாதிகள் கதைக்க மாட்டார்கள் (தி.மு.க, அ.தி.மு.க) ஏனெனில் அவை சினிமாவை நம்பி அரசியல் நடத்துபவர்கள். இப்போது தள்ளாடும் வயதில் தமிழ் நாட்டில் தலைவன் திரைப்படம் இயக்குகின்றான் இவர்களை எல்லாம் என்ன செய்வது.... உண்மையில் முன்னொருமுறை குருவிகள் சொன்னது பொல் இவற்றிற்க்கு ஒரே வழி தமிழ்நாட்டுக்கு வெளியே ஈழத்தமிழ்களுக்கான தணிக்கைகுழு உருவாக்கப்பட வேண்டும் நிச்சயமாக இவர்களை 6 கோடி தமிழ்நாட்டு மக்கள் திருத்தவார்களே இல்லையோ ஈழத்தமிழன் நினைத்தால் திருத்தலாம்.. அந்த ஒற்றுமை எந்த தமிழனிடம் இருக்கிறது.. ஒரு திரையரங்கம் ஒரு படத்தை புறக்கணித்தால் மற்றவன் அதை திரையிடுவான்....எனவே புறக்கணிப்பை விட்டு தணிக்கை செய்ய வேண்டும் ஆங்கிலத்தில் வரும் தலைப்புக்களை நமது ஊடகங்கள் தமிழ் மாற்றி வெளியிட முன்வரவேண்டும்......குறிப்பிட்ட சொன்னால் பீ.எப் என்றதை உயிர் நண்பன் அல்லது உயரிய நண்பன் என்றும் மும்பை எக்ஸ்ப்பிராஸ் என்றதை மும்பை அதிவேகம் என்றும் நாம் மாற்ற வேண்டும். மக்கங் மனதில் இருந்து அந்த ஆங்கில பெயரை அழிக்க வேண்டும்.. இப்படி செய்யும் பட்சத்தில் ஒரு பகுதியாவது எமக்கு பயந்து அதாவது அவர்களது வியாபாரம் சஸ்டமடையக் கூடாது என்பதற்காக வாவது அவர்கள் தம்மை திருத்திக் கொள்வார்கள்
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Nitharsan - 02-26-2005, 10:58 AM
[No subject] - by kirubans - 02-26-2005, 05:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)