02-26-2005, 07:27 AM
Quote:எல்லாருக்கும் சமையல் பகுதியில தமிழினி அக்கா கவிதன் அண்ணா மழலை மதுரன் அண்ணா எல்லாரும் தேனீர் பார்ட்டி வைச்சவை அதுதான்நான் முட்டைப்பொரியல் மட்டும் தான் சாப்பிட்டனான்...தேனீர் எல்லாம் அண்ணண்கள் மட்டும் தான்.......அதுவும் மது அண்ணா தான் மட்டும் நிறைய தேனீர் குடிச்சவர்.... :mrgreen: :mrgreen:
நான் லேற் அதால எனக்கு தரேல்லை
" "
" "
" "

