Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏன் UNICEF புலிகளின் மீது மட்டும் கூடுதலான கண்டனங்களைவெளியிட
#12
வியட்நாமில் அமெரிக்க யுத்தம் புரியும் காலத்தில் இறந்த அமெரிக்க வீரர்களில் பலர் 14 வயதுகுட்பட்டவர்களும் அடங்குமாம். அப்போது அங்கு தரித்து நின்றவர்களில் எத்தனை பேர் 14 வயதுக்குட்பட்டோர் என்பதுஒழிவு மறைவற்றது!

மற்றும் இந்த மேலைத்தேய நாடுகளில் கடேற்ஸ் எனும் பெயரில் 12 வயதிலையே இராணுவத்துக்கு சேர்த்து, இராணுவப் பயிற்சி வழங்க ஆரம்பித்து விடுவார்கள்.

இப்படி இவர்கள் தாங்கள் செய்கின்றவைகளை மறைத்தும்,தேவைக்கேற்ப சட்டங்களை உருவாக்கியும், தங்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகள் மூலம் அவற்றை அமுலாக்க முனைவதும் ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல.

இந்த ஐ.நா அமைப்புகள் ஈராக் உட்பட பலநாடுகளில் இதே அமெரிக்க கூட்டுகலாள் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் அழிக்கப்பட்டும், பாதிக்கப்பட்டும் கொண்டிருக்கும் போது எங்கிருந்தார்கள்? ஒவ்வொரு நாளும் எத்தனை பலஸ்தீன சிறுவர்கள் கொல்லப்படுகிறார்கள். எங்கே என்னத்தைச் செய்துவிட்டார்கள்?

இவர்களின் ஒவ்வொரு கை அசைவுகளுக்கும் ஆட வெளிக்கிட்டால், எமது வாழ்வு, போராட்டம், விடிவு எல்லாத்தையும் நாம் மூட்டை கட்டி வைக்க வேண்டியதுதான்.

நாளை இதே அமெரிக்க கூட்டுகளுக்கு ஒரே நேரத்தில் ஈரான், சிரியா, சூடான் என பல யுத்த எடுப்புகளை எடுக்க வேண்டிவரின்,ஈராக், பொஸ்னியா, ஆப்கானிஸ்தானிலும் நிலமை மோசமடையின், மிகப் பெரிய இராணுவப் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அந்நிலையில் இக்கூக்குரல்கள் இடுபவர்கள்களே 10 வயதிலும் இராணுவத்திற்கு ஆட்களை எடுத்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை!
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by sinnappu - 02-18-2005, 08:21 PM
[No subject] - by வியாசன் - 02-18-2005, 09:33 PM
[No subject] - by Jude - 02-18-2005, 11:27 PM
[No subject] - by tharma - 02-18-2005, 11:42 PM
un - by eelapirean - 02-19-2005, 02:55 AM
[No subject] - by வியாசன் - 02-19-2005, 07:34 AM
[No subject] - by sinnappu - 02-20-2005, 09:58 PM
[No subject] - by kirubans - 02-21-2005, 02:26 AM
[No subject] - by Magaathma - 02-26-2005, 01:20 AM
[No subject] - by Nellaiyan - 02-26-2005, 04:21 AM
[No subject] - by shiyam - 02-26-2005, 02:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)