08-26-2003, 05:16 PM
என்ன சேது அண்ணா,
நறுக்கென்று எல்லாத்தையும் போட்டுவிடுவிங்க என்று பார்த்தால் நழுவுறிங்க.
சொன்னா மாதிரி உங்கள் சொந்தப்பெயரில் இருக்கிற இணையத்தில் தவறான அறிக்கைகள் பிரசுரித்தால் சட்டப்படி உங்கள் மீது எந்த நாட்டிலும் வழக்குத் தொடரலாம்.அதிலும் மான நஷ்ட வழக்குப்பதிவு செய்தால் பெரிய பாதிப்புக்கள் வருமென்று நினைக்கிறேன்.