08-26-2003, 04:51 PM
sethu Wrote:இங்கு பதில் கொடுக்க வேண்டிய ஒரு விடயம் நான் இங்க சட்டத்திறகு பயப்படவில்லை எனக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் எண்டு ஆனால் எனது இனையத்தில் போட்டு கொண்டு வந்து போட பெரும் பாடபட்டேன் ஆனால் வெறும் பெட்டியாக மட்டும் வருகிறது ஆராவது கணனி அறிவு கூடியவர்கள் சொல்லித்தரவும் இதுதான் உண்மை.அட இத்தனை லிங் குடுத்தவனுக்கு இந்த லிங் மாத்திரம் பெட்டியா வருகுதாம்.
sethu Wrote:இதையும் நீங்கள்தானே எழுதினீர்கள்..?sethu Wrote:இங்கு பதில் கொடுக்க வேண்டிய ஒரு விடயம் நான் இங்க சட்டத்திறகு பயப்படவில்லை எனக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் எண்டுஇறுதிப்பந்தியில் உள்ள பெயர்கள் தொலைபேசி இலக்கங்கள் 3 விதமாக எளுதப்பட்டது காரணம் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஊடக நோக்கங்களுக்காகவும் லண்டன் பொலிசாரிடம் இருந்து சில சட்ட சிக்கல்களில் இருந்து தப்புவதற்காகவும்.
:?: :?: :?:
Truth 'll prevail

