02-26-2005, 12:13 AM
அப்பு யுசியோ ஓசியோ என்னுடைய மின்னஞ்சல் முகவரி உமக்கு தெரியுமா? நான் யார் என்று உமக்கு தெரியுமா? நான் களத்திலை பொதுவான கருத்தை சொன்னேன் அதற்காக நாகரீகமில்லாமல் கதைக்கக்கூடாது.
நீர் ஒரு மனநோயாளி போல எனக்கு படுகிறது. எதற்கும் ஒரு மனநலவைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் சிலவேளை அநேகமாக உமக்கு மொழிப்பிரச்சனை இருக்கலாம் எதற்கும் ஒரு மொழிபெயர்ப்பாளரை அழைத்துச் செல்லும். தயவுசெய்து ஒரு பெண் பெயரில் சில மின்னஞ்சல் போடும்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]