02-25-2005, 11:55 PM
நீங்கள் ஏழுதுகிற அழுக்குகளை கொட்ட இது சாக்கடை அல்ல நண்பரே உங்களுடைய ஊடகப்போட்டிக்கு களத்தை தயவு செய்து நாறடிக்க வேண்டாம்
ஒவ்வொருவருடைய எழுத்துக்களும் மிகவும் அநாகரீகமானவை
மதன் கூறிய கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியவை
ஒவ்வொருவருடைய எழுத்துக்களும் மிகவும் அநாகரீகமானவை
மதன் கூறிய கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியவை
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]