02-25-2005, 11:28 PM
களப்பொறுப்பாளர், மற்றும் கள மேற்பார்வையாளர்களுக்கு,
கருத்துக்களமென்பது எமது கருத்துக்களை சுதந்திரமாக எழுதுமொரு ஊடகம். இதில் சிலர் எழுதுவதுகளில் சில தவறுகள் இருக்கலாம், உண்மைகள் இல்லாதிருக்கலாம் ஆனால் அக்கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிக்க எவருக்கும் இக்களத்தில் உரிமையுள்ளது. அதற்காக கருத்துக்களை முற்றாக தடைசெய்யக் கூடாது. நாகரிகமான முறையில் மற்றவர்களை கண்டிக்கும் உரிமை எல்லோருக்கும் வேண்டும். களம் சூடான விவாதங்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் கருத்துக்களின் நாகரீக எல்லைகளை தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்களே!

" "