08-26-2003, 09:55 AM
தற்போதைய சமாதானச் சூழல் எமது தமிழ் மாணவர்கள் மீண்டும் தம் திறமைகளை வெளிக்காட்ட உதவியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில்... அண்மையில் வெளியான ஜீ சி ஈ உயர்தரப் பரீட்சையில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த யாய்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் மூன்று பாடங்களிலும் அதிவிசேட (ஏ) சித்திகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்....! அம்மாணவர்களுக்கு யாழ் கள உறுப்பினர்கள் என்ற வகையில் எமது வாழ்த்துக்களை யாழ் களத்தினூடு தெரிவித்துக் கொள்கின்றோம்....!
சித்தி பெற்றவர்கள் விபரம்....
கணிதப் பிரிவு
செ.ஐங்கரன் 3A வி.சசிஅன்ரன் 3A, கோ.சுதர்சன் 3A, சி.சபேசன் 3A, ஜோ.சிவனுஜன் 3A, க.ரிஷி கேஷன் 3A, பி.ராஜராஜன் 3A.
உயிரியல் பிரிவு
வி.சுதாகரன் 3A , எ.இ.கிஷோக் 3A, தி.ரஜீவன் 3A, மு.வாகீஸ்வரன் 3A.
வர்த்தகப் பிரிவு
பு.கஜன்நாத் 3A, ச.பிரகாஷ் 3A

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>