02-25-2005, 05:53 PM
ஸடாலினிசம் என்பது என்ன சந்தேகத்தின்பெயரால் எண்ணற்றகொலைகழை செய்வதும் பக்கத்து நாடுகளையெல்லாம் பிடித்து வெருட்டி அடிமைதனமாக வைத்திருந்ததுமா?? ரசிய புரட்சியின் தந்தை லெனினே ஸராலின் பதவிக்கு வருவதை விரும்பவிலலை தெரியுமோ ஆனால் 1924 தை மாதம் லெனின் இறந்ததையடுத்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சிக்குவந்தவர்
; ;

