08-26-2003, 06:11 AM
மதிவதனன் இந்தத் தகவல் பிழையானது.
இங்கு குறிப்பிட்ட வைரஸ் பெயர் பிழை. மற்றும் இவ்வைரஸ் ஔஒரு ஆபாசத்தளத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் மட்டுமே இருக்கின்றதாக நான் வாசித்தேன். அங்கு ஒருவர் மட்டும் சென்றிருந்தால் மட்டும் போதுமானது. அவர் மூலம் மற்றவர்களுக்கு இவ் வைரஸ் பரவியிருக்கலாம். '
ஆரம்பத்தில் இவ்வைரஸ் ஆபத்தில்லாதது என்று கூறினாலும் பின்னர் இதன் தாக்கமும், வேகமும் அதிகமாக இருந்ததால் வந்த கணணி வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவி இணையத்தின் வேகங்களை மட்டுப்படுத்தி, மில்லியன் கணக்காக மின்னஞ்சல்களை அனுப்பி சிக்கல்களைக் கொடுத்துள்ளது.