02-25-2005, 04:05 PM
வெளிநாட்டு மாப்பிள்ளை வெளிவேசம் எண்டது பொடிச்சியளுக்கு விளங்கல்ல...உங்க உப்படித்தான் கனவில கட்டி வந்தவ....வண்டில் தள்ளீனம்...வீடுவாசல்கள்....அமர்க்களமா இருக்கு...உலகத்தில எந்தப் பிராணிக்கும் குட்டிகள் பாரமில்ல...புலத்தில தமிழர்களுக்கு குறிப்பாகப் பெண்களுக்கு பிள்ளைகள் பெரும் சுமை....சுமைதாங்கேலாம....அவை போடுற கூத்து...ஆண்டவா உனக்கு மட்டும் வெளிச்சம்...! :wink:
hock:
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

