02-25-2005, 02:41 PM
Quote:ஓம் ஓம் பிள்ளை சண்முகி கதை மட்டும்மில்லை பிள்ளை 92 இலயும் மனசிருக்கு இல்லையோ அது உவள் பாவிக்கு விளங்குமோ (குத்தியன் இல்லாத தயிரியத்தில சவுண்டு விடுறன்)
சரி பேரன் எண்டுறீங்கள் யாரப்பா அது வேறயார் காட்டான் இல்லை சியாம் இல்லை ம்ம் வேறயாரா இருக்கும்
எது எப்படியோ அப்புவின்ர மறுமணத்தைப்பற்றி ஞாபகப்படுத்தினதுக்கு சண்முகி க்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கோ பிள்ளையள்
கோடு தானே போட்டேன் சின்னப்பு ரோட்டு போட்டு ஓஓஓஓஓஓஓ போடலாமா....? ? ?
எங்கே தர்மபத்தினி சின்னாச்சியை காணவில்லையே...
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


