08-26-2003, 12:02 AM
<b>மதி எழுதியது</b>
சும்மா சொல்லக் கூடாது மணலைக் கயிறாகத் திரிக்கிற கெட்டித்தனம் அற்புதம்
Quote:சொல்கெய்ம் தனிப்பட்டமுறையிலை பிளேனிலை போகேக்கை உனக்கு சொன்னதாக்குமெண்டு யோசிச்சன்.அவற்றை ஊடகமாகத்தானிருக்கும்..இவர் அவரின்ரை குடும்ப நண்பர்தானே...சிலவேளை குசினியுக்கை கூப்பிட்டு சொன்னாரோ தெரியாது....
எந்த ஊடகம் சொன்னது..?
சும்மா சொல்லக் கூடாது மணலைக் கயிறாகத் திரிக்கிற கெட்டித்தனம் அற்புதம்
-