02-25-2005, 01:43 PM
Quote:10. சன் டிவி மற்றும் கே டிவி பெயர்களை மாற்றி தமிழில் பெயர் வைக்க ஏன் வலியுறுத்தவில்லை? (சினிமா வியாபாரம் என்று கேட்டவர்தான் இந்தக் கேள்வியையும் கேட்டு இருந்தார். சினிமா இவர் கண்களுக்கு வியாபாரமாகத் தெரிகிறது. தனியார் தொலைக்காட்சிகள் அப்படித் தெரியவில்லை .. என்ன செய்வது?)ஒரு 8-10 வருசம் இருக்கும். கருணாநிதி அப்ப முதலமைச்சாராக இருந்து பெயர்ப்பலகைகளை தமிழில் வைக்கவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சி ஏன் தமிழில் பெயர் வைக்கவில்லை என்று கேட்க SUN TV என்று இருந்ததை சன் ரீவி என்று தமிழில் எழுதினார்கள். எது எப்படியான போதிலும் தமிழர்கள் மதிப்பு வைத்திருக்கும் :!: தமிழகத்தலைவர்களில் ஒருவரான இவர் தமது குடும்பத் தொலைக்காட்சிக்கு பெயரினை மாற்றவில்லை. ஆனபடியால் இந்த "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்" எந்தளவுக் வெற்றிபெறும் என்று தெரியவில்லை. ஆனாலும் இவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
[b]

