08-25-2003, 11:46 PM
<b>மதி எழுதியது</b>
முன்பு எழுத்துப்பிழைகளுடன் யாழ் களத்தில் இடப்பட்ட இந்த செய்தி தற்போது எழுத்துப்பிழையின்றி ஊடக அறிக்கையென்ற தலைப்பாகையோடு போடப்பட்டிருக்கிறது..இது உண்மையமன அறிக்கையா? உண்மையென்றால் முன்பு ஏன் ஊடக அறிக்கையென்றில்லாமல் எழுத்துப்பிழைகளுடன் போடப்பட்டது?
இப்போது வந்த ஊடக அறிக்கை ஏன் யாழ் களப் பொறுப்பாளர் மோகனுக்கு அனுப்பப்படாமல் சேதுவுக்கு அனுப்பப்பட்டது ? சரி ...ஸ்கான்பண்ணி இயலாமற் போனவுடன் அறிக்கைவிட்டவர்களை சேது தொடர்புகொண்டு மோகனுக்கு நேரடியாக மின்னஞ்சலில் அனுப்பக் கேட்டிருக்கலாமே? சேது ,மோகனுக்கு அனுப்பிய தொலைநகல் உண்மையானதா? அல்லது தயாரிக்கப்பட்டதா? என்ற நியாயமான சந்தேகம் மோகனுக்கு ஏற்பட்டால் எப்படி அதைக் களத்தில் அவர் போடுவார்....மதிகேட்டிருக்கிறார் எத்தனையோ படங்களைப் போட்ட சேதுவுக்கு இதை எப்படிப் போடமுடியாமற் போயிற்று?
கெட்டிக்காரனின் பொய்யும் பிரட்டும் எட்டு நாளைக்கு என்று முன்பு சொன்னார்கள் என்பதை சேது நிரூபிக்கப் போகிறாரா? அல்லது தான் மெய்யன் என்பதை நிரூபிக்கப் போகிறாரா?
Quote:ஏன்ராப்பா.. உன்னுடைய ஃபக்ஸ் ஐ மாத்திரம் செலெக்ற பண்ணி றிஜெக்ற் பண்ணுதாக்கும்..<b>சேது எழுதியது</b>
Quote:எப்படி கொண்டுவந்து இங்கை போடுறது<b>சோழியான் எழுதியது</b>
Quote:உங்களுடைய இணையத்தில் போட்டுவிட்டு. அதுக்குள் சொருகுறதுதானே?

-