08-25-2003, 10:25 PM
அஜீவன்.. இப்படியான விமர்சனங்களைக் கடந்தும்.. உண்மையான கலை ஆர்வத்தடன் முன்வரும் பெண் கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. ஆனால் புகலிட வாழ்வில் தனித்தியங்க வேண்டிய சுமை அவர்களின் நேரத்தை விழுங்கினாலும்... வெகுவிரைவில் அப்படியானவர்களின் நடிப்பை தங்களுக்கு காண்பிக்க முயற்சிக்கிறேன். எப்போதென்று கேட்காதீர்கள்.. காலம் சொல்லி கோலம் கெட்ட சங்கதிகள்தான் நிறையவே.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.