08-25-2003, 10:10 PM
சடங்குகள் ஏதோ ஒரு காரணத்துக்காக அந்நாளில் உருவாகினவாகவே இருக்கட்டும்.. புட்டு.. களி என்று ஆராத்தி எடுக்கிறார்களே.. அதன் காரணம் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாமே?
எனக்கு இதுவரை தெரியவில்லை.
மற்றும்படி.. சாமத்திய சடங்கானது.. ஒரு சிறுமிக்கு அவளது தகுதிகளை.. பாதுகாப்பை.. பொறுப்பை.. மதிப்பை உணர்த்துவற்காக ஏற்பட்டதாகக்கூட இருக்கலாம். எனினும்.. இது விசயத்தில் எனக்கும் பல தெளிவற்ற தன்மைகள் உண்டு.. ஆனால்.. ஐரோப்பிய தமிழ் சாமத்திய சடங்கானது.. பெரும்பாலும் தேவையற்றதாகவே தோன்றகிறது. ஏனெனில் அது சடங்கல்ல.. கேளிக்கை.

.