02-25-2005, 01:42 AM
என்ன பயம் நித்திலா ஹரியண்ணா இப்படித்தான் பகிடிவிடுவார் ஒரு உண்மை சொல்லவோ.. களத்தில எல்லா அண்ணாமாரை விடவும் ஹரியண்ணா தான் நல்ல அண்ணா (ஏன் என்றால் அவர் தான் எனக்கு அண்ணா களத்தில) சோ பயப்படாதீங்க. சரியா.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

