08-25-2003, 07:41 PM
sethu Wrote:லண்டனில் பல நடிகர்கள் நடிகைகள் இருக்கிறார்கள்.ஏன்ராப்பா சேது.. கலைஞர்கள் நடிகைகள் என்று ஒருவருமில்லை எண்டு காரசாரமா எழுதினது ஞாபகமிருக்கு. இப்ப இப்பிடிச் சொல்லுறியள். அடிக்கடி மாறுறியள் கவனம்.
Truth 'll prevail

