02-25-2005, 12:32 AM
Quote:நீங்க பேரன் எண்டு எழுதங்கோ....அப்பதான் குளம் அண்ணாவும் அப்புவும் கதைக்கிற மாதிரி இருக்கு (அண்ணா அடிக்காதைங்கோ...
Quote:அடக்கடவுளே...இண்டைக்கு அண்ணா என்னை உதைக்கப் போறார்..... கவிதன் அண்ணா என்ன இப்படி காலை வாரிவிட்டிங்க......
என்ன இப்படி சொல்லுறியள் உங்கடை அண்ணாவை..... உதைக்கிறது என்று... ஏன்.. பாவம் எல்லா.. நீங்கள் தான் அவரை காலை வாரிவிடுறியள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


