02-24-2005, 10:18 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஏனக்கா அவங்கள் செய்யும் தப்பினை எங்கள் மக்கள் மேல போடுறியள். எங்கள்ளயள் உப்பிடி செய்யாதுகள். சிலவேள அவங்களின் குலிகளான அடிவருடிகளுடன் கதைத்து சில வேளை அவங்கள் திட்டம் போட்டு செய்து இருக்கலாம்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஐயோ தம்பி.. நான் அவர்கள் வேணும் என்று செய்தார்கள் என்று சொல்லவில்லை.. விளங்காமல் போட்டிருக்கலாம் அதை சொல்லவந்தன். இப்படி கோவிக்கிறியளே.. சரி சரி.. மோகன் அண்ணாவிட்ட சொல்லி.. நீங்கள் சொல்லுற மாதிரி கருத்துக்கணிப்பு நடத்தலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>