02-24-2005, 09:27 PM
கடவுளில்லை என்று வாதாடுபவர்கள் பக்கம் மட்டுமில்லை கடவுளிருக்கிறார் என்பவர் பக்கமும் சாத்தானிருக்கும் எனவே மிக ...அவதானம். :mrgreen:
<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->இது என்ன புதுவித சாத்தானா இருக்கு...சாத்தான் வரும் போது கேட்டுகொண்டு வருது...வழக்கமா சாத்தான் சும்மவே நுழையுமே....சரி வாங்கோ...சாத்தான் மாதிரி கடவுள் இருக்கும் போது கடவுள் மாதிரி சாத்தான் இருக்கலாம் தானே.... :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நல்ல சாத்தான் அனுபவமோ? இல்லாட்டி மனிதவடிவ சாத்தானோ நீங்கள்
:twisted: