02-24-2005, 09:23 PM
இது என்ன புதுவித சாத்தானா இருக்கு...சாத்தான் வரும் போது கேட்டுகொண்டு வருது...வழக்கமா சாத்தான் சும்மவே நுழையுமே....சரி வாங்கோ...சாத்தான் மாதிரி கடவுள் இருக்கும் போது கடவுள் மாதிரி சாத்தான் இருக்கலாம் தானே.... :wink:
" "
" "
" "

